Search Engine Submission - AddMe

வேலை வாய்ப்புக்கு புதுப்பிக்க தவறியவர்கள் கவனத்துக்கு...

 
சென்னை, நவ. 18: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2008-ம் ஆண்டு தங்கள் பதிவை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகையை அரசு அறிவித்துள்ளது.  ஜனவரி 2008 முதல் டிசம்பர் 2008 வரை புதுப்பிக்கத் தவறிய சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் இப்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.

புதுப்பித்துக் கொள்ள விரும்புபவர்கள், தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கான கடைசி தேதி நவம்பர் 23 ஆகும். கடைசி தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் த. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
 
நன்றி: தினமணி
 
Source:http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=156890&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=%u0bb5%u0bc7%u0bb2%u0bc8+%u0bb5%u0bbe%u0baf%u0bcd%u0baa%u0bcd%u0baa%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0baa%u0bc1%u0ba4%u0bc1%u0baa%u0bcd%u0baa%u0bbf%u0b95%u0bcd%u0b95+%u0ba4%u0bb5%u0bb1%u0bbf%u0baf%u0bb5%u0bb0%u0bcd%u0b95%u0bb3%u0bcd+%u0b95%u0bb5%u0ba9%u0ba4%u0bcd%u0ba4%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1...
 

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கலாம்

பெரம்பலூர், நவ. 9: 2008-ம் ஆண்டுக்கு முன்னதாக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் நவ. 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி. தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்து, 2008-ம் ஆண்டில் தங்களது பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், ஏற்கெனவே சலுகைப் பெற்றிருந்தாலும் மீண்டும் ஒருமுறை சலுகை அடிப்படையில் தங்களது பதிவை தற்போது புதுப்பித்துக் கொள்ளலாம்.  எனவே, தகுதியுடையோர் விண்ணப்பிக்க வெள்ளைத்தாளில் எழுதி, தங்களது பதிவு அட்டையின் நகல் மற்றும் சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டையுடன் விணணப்பிக்க வேண்டும்.   2008-ம் ஆண்டுக்கு முன்னதாக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ன்றி: தினமணி

Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=152699&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%20%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

வேலைவாய்ப்பகத்தில் பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

புதுக்கோட்டை, நவ. 12: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஆண்டு புதுகப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிóட்ட செய்திக்குறிப்பு:ஜனவரி 1,2008 முதல் 31.12.2008 வரை பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பக பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி இம்மாதம் 23-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக புதுப்பித்ததற்கான அத்தாட்சியுடன்கூடிய வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.

ன்றி: தினமணி

Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=154159&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%u0bb5%u0bc7%u0bb2%u0bc8%u0bb5%u0bbe%u0baf%u0bcd%u0baa%u0bcd%u0baa%u0b95%u0ba4%u0bcd%u0ba4%u0bbf%u0bb2%u0bcd+%u0baa%u0ba4%u0bbf%u0bb5%u0bc8%u0baa%u0bcd+%u0baa%u0bc1%u0ba4%u0bc1%u0baa%u0bcd%u0baa%u0bbf%u0b95%u0bcd%u0b95+%u0ba4%u0bb5%u0bb1%u0bbf%u0baf%u0bb5%u0bb0%u0bcd%u0b95%u0bb3%u0bc1%u0b95%u0bcd%u0b95%u0bc1+%u0bb5%u0bbe%u0baf%u0bcd%u0baa%u0bcd%u0baa%u0bc1

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2008- Orders issued - Press Release No. 547

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2009/pr270809/pr270809_547.pdf

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIYmMxN2RiMzQtNWYyYS00NTA1LTk4N2ItNTBiZjZjYjE4MmVh&hl=en


G.O.Rt.No. 1262,Dated: 20.08.2009 - Employment Exchanges – Permission to the Director of Employment and Training, Andhra Pradesh, Hyderabad for renewal of lapsed Employment Cards during the period from 18.11.2006 to 30.6.2009 – Accorded – Orders – Issued

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIYTM5OTU4YTItZWJjMS00ZjkwLWE0N2MtZWI1ZTI5MjRjZDE4&hl=en

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2006- Orders issued - G.O Ms No. 78 dated 2,5.2007

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp_t_78_2007.htm

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIZWEyMDlmOTktNjYyZi00M2YyLTgzODktZjBkZTM0MTJhYTQw&hl=en

Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2001, 2002 & 2003- Orders issued - G.O Ms No. 22dated 1.2.2007

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp_t_22_2007.htm

 http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIZjdjYjcxNGMtNTI2OC00NWY2LWFkYjktNDFiOWIwZWVmMWQ1&hl=en


Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2004 and 2005 - Orders issued - Letter No.27205/N2/2006-1, dated 18/08/2006

http://employment.tn.gov.in/sdc.pdf

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIMTkzZjIwMDgtMjk4Yi00MGNhLTkzOWEtMDBmNGYxN2Y1NDQ2&hl=en

Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2005 - Orders issued - G.O Ms No. 57 dated 2.6.2006

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp-t-57-2006.htm

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIZDUzYjgwMDYtZTdiOC00MjZiLTk0Y2YtNzYzZTYyYjg1YTRj&hl=en

Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/


Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2006 - Orders issued - G.O Ms No. 78 dated 2,5.2007

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp_t_78_2007.htm

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIZWEyMDlmOTktNjYyZi00M2YyLTgzODktZjBkZTM0MTJhYTQw&hl=en


Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/




Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2003 - Orders issued - G.O Ms No. 228 Dated 31.7.2004

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp-t-228-2004.htm

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIM2QyYzhjNDMtOTFjMC00OWYyLWIxYTctMjM2NTBiYWM4ZGJj&hl=en

Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2001 and 2002-Orders issued - Lr No. 25233/N2/03-1 Dated 14.8.2003

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp-t-25233-2003.htm

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMINDUxZmE3OGQtNjdmNy00ZWNmLWJiNTUtZDczZDEyYjNhOGI2&hl=en

Source: http://www.tn.gov.in/gorders/labour
             http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/

Employment Exchange procedures-Renewal of Registration-Grant of concessions to the registrants who have failed to renew registration during the calender years 2001 and 2002-Orders issued - G.O Ms No. 51 Dated 28.4.2003

http://docs.google.com/fileview?id=0BwnNGs-L3dMIM2JjMDBlNjMtNDQ5OS00N2JkLTlhZWItYWU4YzRiOWE0OTM5&hl=en

http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/labemp-t-51-2003.htm

Source: http://www.tn.gov.in/gorders/labour
            http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/labour/